தேசிய சிறு தொழில் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மாதம் ரூ.30,000 சம்பாதிக்கலாம் சீக்கிரமாக அப்ளை செய்யுங்க!..
NSIC Recruitment 2024 Assistant Manager
NSIC Recruitment 2024 Assistant Manager : NSIC தேசிய சிறுதொழில் நிறுவனத்தில் தற்போது Assistant Manager பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Assistant Manager பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழுவிவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிங்க நண்பர்களே..
பணியின் பெயர்
NSIC தேசிய சிறுதொழில் நிறுவனத்தில் தற்போது Assistant Manager பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சம்பளம்
Assistant Manager பணிக்கான மாதச் சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000/-வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை
Assistant Manager பணிக்கு மொத்தமாக 25 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி
First class 4 years B.E. / B. Tech degree with minimum 60% marks (with 5% relaxation in marks to SC/ST/ PwBD) in Civil, Mechanical, Chemical, Electrical & Electronics, Electrical, Electronics & Communication, Computer Science & Engg./ Information Technology or combination thereof from a recognized University or institution. Only GATE qualified candidates shall apply. Latest GATE score available (not older than two years) shall be considered.
வயது வரம்பு
Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள்
- GATE Score
- Personal Interview
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
SC/ ST/ PwBD/ Women – கட்டணம் கிடையாது
All Other Categories – Rs.1500/-
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
07.12.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
27.12.2024
தபால் மூலம் அனுப்ப கடைசி தேதி: 03.01.2025
எவ்வாறு விண்ணப்பிப்பது?
Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து
விண்ணப்ப படிவத்தினை http://nsic.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Senior General Manager – Human Resources, The National Small Industries Corporation Limited, “NSIC Bhawan”, Okhla Industrial Estate, New Delhi – 110020. Tel: 011-26926275.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE
அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE
விண்ணப்பிக்க–CLICK HERE
TN News Live – Click HERE