10th படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் அசத்தல் வேலை இளநிலை உதவியாளர், எழுத்தர், சீட்டு விற்பனையாளர் சம்பளம் ரூ.18,500 விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!.. Patteeswarar Swamy Kovil Recruitment 2024

10th படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் அசத்தல் வேலை இளநிலை உதவியாளர், எழுத்தர், சீட்டு விற்பனையாளர் சம்பளம் ரூ.18,500 விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!..

Patteeswarar Swamy Kovil Recruitment 2024

Patteeswarar Swamy Kovil Recruitment 2024 : கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் காலியாக  உள்ள கீழ்கண்ட பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 05பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே  விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Patteeswarar Swamy Kovil Recruitment 2024
Patteeswarar Swamy Kovil Recruitment 2024

பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழுவிவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிங்க நண்பர்களே..

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

1. பதவியின் பெயர்: இளநிலை உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

2. பதவியின் பெயர்: சீட்டு விற்பனை எழுத்தர்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

3. பதவியின் பெயர்: பதிவறை எழுத்தர்

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

4. பதவியின் பெயர்: துப்புரவு பணியாளர்

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம்  அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

 கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

06.12.2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

03.01.2025 மாலை 5.45 மணி வரை

எவ்வாறு விண்ணப்பிப்பது?

 விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://perurpatteeswarar.hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் – 641010.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

 விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment