மின்சாரத் துறையில் சர்வேயர் வேலை! சம்பளம் ரூ. 22,000 முதல் ரூ. 85,000 வரை
POWERGRID Recruitment 2024 Apply
POWERGRID Recruitment 2024 Apply POWERGRID கழகத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Junior Engineer (Survey Engineering)
சம்பளம்
மாதம் Rs.26,000 முதல் Rs.1,18,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
15
கல்வித் தகுதி
Full-Time Regular Three Years Diploma in Survey Engineering OR Diploma in Civil Engineering (with survey as a subject) from recognized Technical Board / Institute having minimum 70% marks.
பணியின் பெயர்
Draughtsman
சம்பளம்
மாதம் Rs.22,000 முதல் Rs.85,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
08
கல்வித் தகுதி
Full-Time Regular Two Years ITI (Draughtsman Civil) / ITI (Architectural Draughtsman) from a recognized technical board/ Institute.
வயதுவரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Surveyor
சம்பளம்
மாதம் Rs.22,000 முதல் Rs.85,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
15
கல்வித் தகுதி
Full-Time Regular Two Years ITI (Surveyor) from a recognized technical board/ Institute.
வயதுவரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
ST/SC/Ex-s/PWD – கட்டணம் கிடையாது
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை
- Computer Based Test
- Trade Test
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
07.08.2024 @ 05.00 PM
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
29.08.2024 @ 11.59 PM
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.