மின்சாரத் துறையில் 73 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- மாத சம்பளம் ரூ. 40,000 உடனே விண்ணப்பிங்க!..
POWERGRID Recruitment 2024 Trainee
POWERGRID Recruitment 2024 Trainee: POWERGRID காலியாக உள்ள Officer Trainee காலியாக இருக்கின்ற பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உள்ளது. இதில் மொத்தமாக 73 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை என்ற அனைத்து விவரமும் என்ற அனைத்து விவரமும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.
1. பணியின் பெயர்: Officer Trainee (Environment Management)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வி தகுதி: Two years full time Master’s degree in Environmental Science / Natural Resource Management/ Environmental Engineering or equivalent with First Class from recognized Institute / University
2. பணியின் பெயர்: Officer Trainee (Social Management)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: Two years full time Masters degree in Social Work with First class from recognized Institute / University
3. பணியின் பெயர்: Officer Trainee (HR)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 35
கல்வி தகுதி: Two years full time Post Graduate Degree / Diploma / MBA in HR / Personnel Management / Industrial Relations / Social work (with specialization in Personnel Management & Industrial Relations) HRM and Labour Relations/ Labour and Social Welfare from recognized University/ Institute with not less than 60% marks
4. பணியின் பெயர்: Officer Trainee (PR)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி: Graduate with full time PG Degree or Diploma in Mass Communication / Public Relations / Journalism with 60% marks from recognized Institute / University
5. பணியின் பெயர்: CTUIL – Officer Trainee (HR)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Two years full time Post Graduate Degree / Diploma / MBA in HR / Personnel Management / Industrial Relations / Social work (with specialization in Personnel Management & Industrial Relations) HRM and Labour Relations/ Labour and Social Welfare from recognized University/ Institute with not less than 60% marks
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- UGC-NET – December 2024
- Document Verification
- Behavioral Assessment
- Group Discussion
- Personal Interview
- Pre-Employment Medical Examination
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2024
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.powergrid.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |