ரூ. 35,400 சம்பளத்தில் பொதுப்பணித்துறையில் வேலை- 168 காலியிடங்கள் விண்ணப்பிக்கும் வழிமுறை!.. PWD Recruitment 2024 Puducherry

ரூ.35,400 சம்பளத்தில் பொதுப்பணித்துறையில் வேலை- 168 காலியிடங்கள் விண்ணப்பிக்கும் வழிமுறை!..

PWD Recruitment 2024 Puducherry

PWD Recruitment 2024 Puducherry பொதுப்பணித் துறையில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

PWD Recruitment 2024 Puducherry
PWD Recruitment 2024 Puducherry

பணியிடம்

 புதுச்சேரி

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

Junior Engineer (Civil)

சம்பளம்

RS.35,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை

99

கல்வித் தகுதி

Diploma in Civil Engineering or Bachelor’s Degree in Civil Engineering.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்

Overseer

சம்பளம்

RS.35,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை

69

கல்வித் தகுதி

 Three years Diploma in Civil Engineering.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை
  1. எழுத்து தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

07.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

31.08.2024 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment