இந்திய மசாலா வாரியத்தில் ஆய்வாளர் வேலை! சம்பளம் ரூ.20,000 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!.. Spices Board Of India Recruitment 2024

இந்திய மசாலா வாரியத்தில் ஆய்வாளர் வேலை! சம்பளம் ரூ.20,000 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

Spices Board Of India Recruitment 2024

Spices Board Of India Recruitment 2024 தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய மசாலா வாரியம் ஆட்சேர்ப்பு 2024 காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Spices Board Of India Recruitment 2024
Spices Board Of India Recruitment 2024

பணியின் பெயர்

ஆய்வாளர்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

சம்பளம்

Rs.20,000  

காலியிடங்களின் எண்ணிக்கை

03

கல்வித் தகுதி

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelor of Science Degree with Chemistry / Bachelor degree in Chemistry / Bachelors Degree in Microbiology போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை
  1. Walk-in- test மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

27.08.2024 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் இணைத்து நேரடியாக நடைபெறுகின்ற நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம்: 

Spices Board,

World Trade Avenue

VOC, New Port

Thoothukudi-628004

Tel. 0461 – 2391485

நேர்காணல் நடைபெறும் நாள்: 

09.09.2024 தேதியன்று Walk-in- test நடைபெறும்.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

 விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment