தமிழக அரசு வேலை தேர்வு கிடையாது- நேர்காணல் மட்டுமே விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் இதோ!
Tirupur District Health Society Recruitment 2025
Tirupur District Health Society Recruitment 2025: திருப்பூர் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
நிறுவனம் | பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை அரசு வேலைவாய்ப்பு |
காலியிடங்கள் | 48 |
பணியிடம் | திருப்பூர் |
ஆரம்ப தேதி | 12.03.2025 |
கடைசி தேதி | 24.03.2025 |
1. பணியின் பெயர்: Medical Officer
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: MBBS
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Staff Nurse
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: Diploma in General Nursing and Midwifery or B.Sc., Nursing
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Multi Purpose Health Worker (Health Inspector – Grade II)
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: Must have passed 12th with Biology or Botany and Zoology. Must have passed Tamil language as a subject in SSLC level. Must possess two years for Multi purpose Health worker (male) / Health Inspector / Sanitary Inspector course training
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Hospital Worker / Support Staff
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி /தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.03.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலச்சங்கம் (District Health Society), 147, பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் – 641 602. தொலைபேசி எண்: 0421 2478503
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு:
விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |