டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு! கல்வித் தகுதி, சம்பளம் முழு விவரம் இதோ!..
TNPSC CTSE Interview Posts II Recruitment 2024
TNPSC CTSE Interview Posts II Recruitment 2024 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 105 Combined Technical Services Examination (Interview Posts) – II காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியின் பெயர்
Combined Technical Services Examination (Interview Posts) – II
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பளம்
காலியிடங்களின் எண்ணிக்கை
105
கல்வித் தகுதி
- Degree, B.E./B.Tech, B.V.Sc., Degree / B.V.Sc., & A.H, CA /ICWA, Master’s Degree, MBA
வயது வரம்பு
21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
One Time Registration Fee – Rs.150/-
Examination fee – Rs.200/-
Fee Concession:
Ex-Servicemen – Two free chances
BCM, BC, MBC / DC – Three Free Chances
Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption
- Written Examination (Paper – I & Paper – II)
- Certificate Verification
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
30.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
28.09.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்
மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.