தமிழக அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலை!- சம்பளம் ரூ.25,000
TNRTP Recruitment 2024
TNRTP Recruitment 2024 வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Enterprise Development Officer
சம்பளம்
மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
கணினி புலமை மற்றும் கணக்கியலில் நல்ல அறிவுடன் ஏதேனும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- நேர்காணல் மூலம்
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
13.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
27.08.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
kgi.tnrtp@yahoo.com (or) Vaazhndhu Kaattuvom Project,
VPRC Building,
Near Rayakottai Fly over,
Krishnagiri.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்றது என்ன பங்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.