தமிழக கூட்டுறவு வங்கியில் வேலை! தேர்வு கிடையாது- சம்பளம் ரூ. 25,000 TNSC Bank Recruitment 2024

தமிழக கூட்டுறவு வங்கியில் வேலை! தேர்வு கிடையாது- சம்பளம் ரூ. 25,000

TNSC Bank Recruitment 2024

TNSC Bank Recruitment 2024 தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

TNSC Bank Recruitment 2024
TNSC Bank Recruitment 2024

பணியிடம்

தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர்

Cooperative Intern

சம்பளம்

மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

24

கல்வித் தகுதி

மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் / கூட்டுறவு மேலாண்மை / வேளாண் வணிக மேலாண்மை / ஊரக வளர்ச்சி மேலாண்மை ஆகியவற்றில் எம்பிஏ அல்லது அதற்கு சமமான தேர்ச்சி. கணினியில் தேர்ச்சி.

வயது வரம்பு

 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

 கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை

  1. Short Listing
  2. Interview

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

30.07.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

09.08.2024 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment