தமிழக அரசு டிரைவர் கண்டக்டர் வேலைவாய்ப்பு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!- 3,274 காலி இடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!
TNSTC Recruitment 2025
TNSTC Recruitment 2025: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) காலியாக உள்ள 3274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 3274 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
ஆரம்ப நாள் | 21.03.2025 |
கடைசி நாள் | 21.04.2025 |
பணியின் பெயர்:
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
சம்பளம்:
மாதம் Rs.23,000 – 50,000/-
காலியிடங்கள்:
3274
கல்வி தகுதி:
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- முதலுதவி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
- 01.01.2025 அன்று 18 மாத அனுபவத்துடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy Vehicle Driving License) வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
OC – 24 வயது முதல் 40 வயது வரை
BC/ MBC/ DNC/ SC/ ST – 24 வயது முதல் 45 வயது வரை
OC (Ex-S) – 24 முதல் 50 வயது வரை
BC/ MBC/ DNC/ SC/ ST (Ex-S) – 24 முதல் 55 வயது வரை
மற்ற நபர்களுக்கு – Rs.1180/- + 18% GST
தேர்வு செய்யும் முறை:
- எழுத்துத் தேர்வு
- செய்முறை தேர்வு
- நேர்முக தேர்வு
உயரம் மற்றும் எடை:
குறைந்தபட்சம் 160 செ.மீ உயரமும் 50 கிலோ எடையும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2025
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு:
விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |