தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலை- கல்வித் தகுதி:12th
TNWESAFE Recruitment 2024 Notification
TNWESAFE Recruitment 2024 Notification தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Senior Consultant (Finance)
சம்பளம்
மாதம் Rs.1,00,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
CA/ CMA/ ICWA/ MBA (Finance).
பணியின் பெயர்
Data & Management Information Systems (MIS) Engineer
சம்பளம்
மாதம் Rs.1,00,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
Master’s Degree in Computer Applications or M.Sc. Computer Science or M.Sc. IT OR B.E/B.Tech in Computer Engineering or Computer Science or Computer Technology or Computer Science and Engineering or IT.
பணியின் பெயர்
Office Assistant
சம்பளம்
மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
A pass in 12th standard. Candidates with vehicle may preferred.
வயதுவரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம்
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
07.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
21.08.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாள் 21.08.2024 தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்/ மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Project Director,
Tamil Nadu Women Employment and Safety Project,
3rd floor, Agro Green Tech Park,
Tamilnadu State Agricultural Marketing Board Campus,
Opposite to CIPET, Thiruvi-ka Industrial Estate,
Guindy, Chennai – 600 032.