யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 500 காலியிடங்கள்!.. எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ!.. Union Bank Of India Recruitment 2024 Apprentices

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 500 காலியிடங்கள்!.. எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ!..

Union Bank Of India Recruitment 2024 Apprentices

Union Bank Of India Recruitment 2024 Apprentices யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Union Bank Of India Recruitment 2024 Apprentices
Union Bank Of India Recruitment 2024 Apprentices

பணியின் பெயர்

Apprentices

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

சம்பளம்

மாதம் Rs.15,000 

காலியிடங்களின் எண்ணிக்கை

500

கல்வித் தகுதி

Graduation from a recognized University/ Institute.

வயது வரம்பு

20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்

GEN / OBC – Rs.800/-

Female / SC / ST – Rs.600/-

PWBD – Rs.400/-

தேர்வு செய்யும் முறை
  1. Online Test (objective type)
  2. Knowledge and Test of Local Language
  3. Wait List
  4. Medical Examination

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

28.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

17.09.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களும் முதலில் இந்திய அரசாங்கத்தின் அப்ரண்டிஸ்ஷிப் போர்டல்களான NAPS போர்டல்களில் பதிவு செய்ய வேண்டும்: https://www.apprenticeshipindia.gov.in (அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டாயம்) மற்றும் NATS போர்டல்: https://nats. Education.gov.in (ஏப்ரல் 1, 2020க்குப் பிறகு பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்).. மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment