தமிழக அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலை!  சம்பளம் ரூ. 25000 தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிங்க!.. Vazhndhu Kattuvom Project Recruitment 2024 Tirunelveli

தமிழக அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலை!  சம்பளம் ரூ. 25000 தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிங்க!..

Vazhndhu Kattuvom Project Recruitment 2024 Tirunelveli

Vazhndhu Kattuvom Project Recruitment 2024 Tirunelveli தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Vazhndhu Kattuvom Project Recruitment 2024 Tirunelveli
Vazhndhu Kattuvom Project Recruitment 2024 Tirunelveli

பணியின் பெயர்

Enterprise Development Officer (தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர்)

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

சம்பளம்

மாதம்  Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

  • Any post graduate degree with computer proficiency and good knowledge in accounting.
  • Should possess skills in typewriting.
  • A professional who will manage the One Stop Facility Centre.
  • A person with entrepreneurial skill set / practitioners.
  • Sound knowledge on Rural Enterprise, Business Development and financing activities.
  • Women and Socially disadvantaged with requisite experience will be given priority.
  • Experience in coordination and networking.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை
  1. நேர்காணல் மூலம்

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

28.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

02.09.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் 2/09/ 2024 ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாக ஓகே கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

 மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தேவி மருத்துவமனை வளாகம், இரண்டாவது தளம், No.1 வசந்த் நகர், மாவட்ட அறிவியல் மையம், பின்புறம், கொக்கிரகுளம், திருநெல்வேலி மாவட்டம்.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment