சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!- மாதம் 19,000 சம்பாதிக்கலாம்!


 ரயில்வே துறையின் கீழ் 223 காலி பணியிடங்கள் அறிவிப்பு- தேர்வு கிடையாது


மாதம் Rs.37,000 சம்பாதிக்கும் அரசு வேலை!-தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே!..


தமிழக அரசின் கிளார்க் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!..


588 காலி இடங்கள் கொண்ட என்எல்சி நிறுவனத்தில் வேலை உடனே அப்ளை செய்யும் முறை!..


12th படித்திருக்கிறீர்களா?-கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை சம்பளம் ரூ. 25000 தேர்வு கிடையாது!..


தமிழக அரசு சுகாதாரத் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!..


10th படித்தவர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை!- 275 காலியிடங்கள் அறிவிப்பு!- ரூ.21,700 சம்பளம்!..


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!- மாதம் 19,000 சம்பாதிக்கலாம்! IOB Recruitment 2024 Attender

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!- மாதம் 19,000 சம்பாதிக்கலாம்!

IOB Recruitment 2024 Attender

IOB Recruitment 2024 Attender:இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்காலியாக உள்ள Attender  பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உள்ளது. இதில் மொத்தமாக 01 காலி இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை என்ற அனைத்து விவரமும்  வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.

IOB Recruitment 2024 Attender
IOB Recruitment 2024 Attender

1. பணியின் பெயர்: Attender (உதவியாளர்)

சம்பளம்: 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

மாதம் Rs.14,000 முதல் Rs.19,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

கல்வி தகுதி: 

10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • நேர்காணல் மூலம் தேர்வு 

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2024

தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2025

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்ப படிவத்தினை https://www.iob.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, RSETI Tenkasi, Plot no 1,

Door No 2/10/59, High land city,

Elathur to Tenkasi road,

Tenkasi – 627803.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment