ஆயில் இந்தியா நிறுவனத்தில் சூப்பர் வேலை! கல்வி தகுதி: 12th உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..
Oil India Recruitment 2024
Oil India Recruitment 2024 ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Public Health Assistant
சம்பளம்
மாதம் Rs.16640/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்/ வாரியத்திலிருந்து அறிவியல் பாடத்தில் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 06 (ஆறு) மாத கால கணினி பயன்பாட்டில் டிப்ளமோ/சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் MS-Word, MS-Excel, MS-Power Point போன்றவற்றை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
- விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- Walk-in-Practical/ Skill Test cum Personal Assessment(s)
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட பயோ-டேட்டாவை நிரப்பி, வாக்கின்-நடைமுறை/திறன் தேர்வு மற்றும் தனிப்பட்ட மதிப்பீட்டிற்கான திட்டமிடப்பட்ட தேதியில் ஆவணங்களுடன் அதைக் கொண்டு வர வேண்டும்.
Date and Time of Registration:
03/09/2024 07:00 A.M. to 09:00 A.M
Venue:
Occupational Health Centre, OIL Hospital, Duliajan
மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.