நீதிமன்றத்தில் வேலை அட்டெண்டர் பணி- 80 காலியிடங்கள் சம்பளம் ரூ.46,210..
Supreme Court Job Recruitment 2024
Supreme Court Job Recruitment 2024 நீதிமன்றத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
இந்தியா
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Junior Court Attendant (Cooking Knowing)
சம்பளம்
மாதம் Rs.46,210/-
காலியிடங்களின் எண்ணிக்கை
80
கல்வித் தகுதி
a) 10th standard Pass
(b) Minimum 01 year full time diploma in cooking/culinary arts from a recognized Institute.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
23.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
12.09.2024
விண்ணப்பக் கட்டணம்
- ST/SC/Ex-s/PWD – Rs.200/-
- Others – Rs.400/-
- Written Test
- Practical Trade Skill Test in cooking and Interview
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.