12th படித்திருந்தால் மத்திய அரசு வேலை!- 82 காலியிடங்கள்.. சம்பளம் ரூ.67,700.. UPSC Recruitment 2024 Havildar

12th படித்திருந்தால் மத்திய அரசு வேலை!- 82 காலியிடங்கள்.. சம்பளம் ரூ.67,700

UPSC Recruitment 2024 Havildar

UPSC Recruitment 2024 Havildar UPSC-ல் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
UPSC Recruitment 2024 Havildar
UPSC Recruitment 2024 Havildar

பணியிடம்

இந்தியா

பணியின் பெயர்

 Deputy Superintending Archaeologist

சம்பளம்

 மாதம் Rs.56,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை

67

கல்வித் தகுதி

i) தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது இந்திய வரலாற்றில் முதுகலைப் பட்டம் (பண்டைய இந்திய வரலாறு அல்லது இடைக்கால இந்திய வரலாற்றை ஒரு பாடமாக அல்லது தாளாகக் கொண்டு) அல்லது மானுடவியலில் முதுகலை பட்டம் (கற்கால தொல்லியல் ஒரு பாடமாக அல்லது காகிதத்துடன்) அல்லது முதுகலை பட்டம் புவியியல் (ப்ளீஸ்டோசீன் புவியியலை ஒரு பாடமாக அல்லது காகிதமாக கொண்டு) மற்றும்

(ii) தொல்லியல் துறையில் முதுகலை அல்லது மேம்பட்ட டிப்ளமோ குறைந்தபட்சம் ஒரு வருட காலம் அல்லது தொல்லியல் துறையில் குறைந்தது 3 வருடங்கள் அனுபவம்.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்

Havildar (Security)

சம்பளம்

 மாதம்  Rs.67,700/-

காலியிடங்களின் எண்ணிக்கை

15

கல்வித் தகுதி

12th pass

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்பக் கட்டணம்

  • ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை
  • Others – Rs.25/-
தேர்வு செய்யும் முறை
  1. Recruitment Test (RT)
  2. Interview

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

17.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

05.09.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment