தமிழக அரசு லேப் டெக்னீசியன் வேலை- தேர்வு கிடையாது! உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை..
Anna University Recruitment 2024 Lab Technician
Anna University Recruitment 2024 Lab Technician அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Lab Technician
சம்பளம்
Rs.778/- Per Day
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
12th with 2 years DMLT. Basic Computer Knowledge.
விண்ணப்பக் கட்டணம்
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை
- Short Listing
- Interview
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
09.07.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
21.08.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை இயக்குநர், சுகாதார மையம், அண்ணா பல்கலைக்கழகம், சர்தார் படேல் சாலை, சென்னை-25 என்ற முகவரிக்கு 21.08.2024 அன்று அல்லது அதற்கு முன்னதாக மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும். சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை தேவையான ஆவணங்களுடன் dirhealth@annauniv edu என்ற முகவரிக்கு“APPLICATION FOR LAB TECHNICIAN”என்ற தலைப்பில் அனுப்பலாம். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.