SBI வங்கியில் கிளார்க் வேலை!-சம்பளம் ரூ. 24500 சீக்கிரமா விண்ணப்பீங்க!..
SBI Recruitment 2024 Clerk Last Date
SBI Recruitment 2024 Clerk Last Date SBI வங்கியில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
பணியின் பெயர்
Officer (Sportsperson)
சம்பளம்
Rs.48,480 முதல் Rs.85,920 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
17
கல்வித் தகுதி
Graduate
வயது வரம்பு
21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Clerical Staff (Sportsperson)
சம்பளம்
Rs.24,050 முதல் Rs.64,480 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
51
கல்வித் தகுதி
Graduate
வயதுவரம்பு
20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
SC/ST/ PwBD – கட்டணம் இல்லை
General / EWS/ OBC – Rs.750/-
தேர்வு செய்யும் முறை
- Shortlisting
- Assessment Test
- Interview
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
24.07.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
14.08.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.