12th தேர்ச்சி பெற்றிருந்தால் மத்திய அரசு பணியில் விண்ணப்பிக்கலாம்!- விண்ணப்பிக்கும் முழு வழிமுறைகள் இதோ! CSIR Central Road Research Institute Recruitment 2025

12th தேர்ச்சி பெற்றிருந்தால் மத்திய அரசு பணியில் விண்ணப்பிக்கலாம்!- விண்ணப்பிக்கும் முழு வழிமுறைகள் இதோ!

CSIR Central Road Research Institute Recruitment 2025

CSIR Central Road Research Institute Recruitment 2025: CSIR – மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Secretariat Assistant மற்றும் Junior Stenographer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

CSIR Central Road Research  Institute Recruitment 2025
CSIR Central Road Research  Institute Recruitment 2025

நிறுவனம்:

CSIR – மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்கள்: 209

பணியிடம்: இந்தியா

ஆரம்ப தேதி: 22.03.2025

கடைசி தேதி: 21.04.2025

CSIR Central Road Research Institute Recruitment 2025

பணியின் பெயர் மற்றும் விவரங்கள்:

  • 1. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (இளநிலை செயலக உதவியாளர்)
    • சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
    • காலியிடங்கள்: 177
    • கல்வி தகுதி: 10+2/XII அல்லது அதற்கு இணையான கல்வி மற்றும் DOPT அவ்வப்போது நிர்ணயிக்கும் விதிமுறைகளின்படி கணினி தட்டச்சு வேகம் மற்றும் கணினியைப் பயன்படுத்துவதில் திறன் இருக்க வேண்டும்.
    • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • 2. பணியின் பெயர்: Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தர்)
    • சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
    • காலியிடங்கள்: 32
    • கல்வி தகுதி: 10+2/XII அல்லது அதற்கு இணையான கல்வி மற்றும் DOPT அவ்வப்போது நிர்ணயிக்கும் விதிமுறைகளின்படி சுருக்கெழுத்தில் திறன் இருக்க வேண்டும்.
    • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • பெண்கள்/ ST/ SC/ முன்னாள் ராணுவத்தினர்/ PWD – கட்டணம் கிடையாது
  • மற்றவர்கள் – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • போட்டி எழுத்துத் தேர்வு
  • திறன் தேர்வு

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.03.2025 காலை 10.00 AM
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2025 மாலை 05.00 PM

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் https://crridom.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு:

  • விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இணைப்புகள்:

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Leave a Comment