இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!- மாதம் 19,000 சம்பாதிக்கலாம்!
IOB Recruitment 2024 Attender
IOB Recruitment 2024 Attender:இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்காலியாக உள்ள Attender பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உள்ளது. இதில் மொத்தமாக 01 காலி இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை என்ற அனைத்து விவரமும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.
1. பணியின் பெயர்: Attender (உதவியாளர்)
சம்பளம்:
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
மாதம் Rs.14,000 முதல் Rs.19,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை:
01
கல்வி தகுதி:
10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்வு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2024
தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2025
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தினை https://www.iob.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director, RSETI Tenkasi, Plot no 1,
Door No 2/10/59, High land city,
Elathur to Tenkasi road,
Tenkasi – 627803.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |