கரூர் வைசியா வங்கியில் அசத்தலான வேலைவாய்ப்பு!- நேர்காணல் மூலம் வேலை விண்ணப்பிக்கும் வழிமுறை!..
KVB Recruitment 2024 Relationship Manager
KVB Recruitment 2024 Relationship Manager கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
சம்பளம்
அத்துடன் நிலையான ஊதியம் – தற்போதைய சம்பளம் மற்றும் மறுபரிசீலனைகள், காப்பீடு கொள்கை போன்ற தரநிலைகள் பொறுத்து மாத சம்பளம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
பல்வேறு
கல்வித் தகுதி
Postgraduate / Graduates from any stream (Regular Mode).
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்
வயது தளர்வு
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- Registration -> Pre – Screening ->Personal Interview -> Offer -> Background & Medicals Checks -> Onboarding -> Posting.
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
19.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
17.09.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.