மின்சாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு! கல்வி தகுதி 10th ,12th- சம்பளம் ரூ. 20000 விண்ணப்பிக்க உடனே முந்துங்கள்!.. NPCIL Recruitment 2024

மின்சாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு! கல்வி தகுதி 10th ,12th- சம்பளம் ரூ. 20000 விண்ணப்பிக்க உடனே முந்துங்கள்!..

NPCIL Recruitment 2024

NPCIL Recruitment 2024 இந்திய அனுசக்தி கழகத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
NPCIL Recruitment 2024
NPCIL Recruitment 2024

பணியின் பெயர்

Stipendiary Trainee (ST/TN)-Operator

சம்பளம்

மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

153

கல்வித் தகுதி

12th

பணியின் பெயர்

Stipendiary Trainee (ST/TN)-Maintainer

சம்பளம்

மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

126

கல்வித் தகுதி

10th,ITI

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தளர்வு

  • SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/ PwBD/ Ex-Servicemen/ DODPKIA/ Female – கட்டணம் இல்லை

    General/ OBC/ EWS – Rs.100/-

தேர்வு செய்யும் முறை
  1. Computer Based Test
  2. Physical Standard Test
  3. Documents Verification
  4. Skill Test
  5. Interview

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

22.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

11.09.2024 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment