8th படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் ரூ.58,100
Prosecution Office Coimbatore Recruitment 2024
Prosecution Office Coimbatore Recruitment 2024 கோவை மண்டல குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
அலுவலக உதவியாளர்
சம்பளம்
Rs.15,700 – 58,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
- UR – 18 to 32 years
- BC / BCM / MBC / DC – 18 to 34 years
- SC / SCA / ST – 18 to 37 years
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
12.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
27.08.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் நேரிலோ அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்ப படிவம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர், குற்ற வழக்கு தொடர்பு துறை, கோவை மண்டலம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் – 641 018.