சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

TN 12th Result 2025 Link Result Check Out


தமிழ்நாட்டில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025- விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்! RITES Recruitment 2025

தமிழ்நாட்டில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025- விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்!

 RITES Recruitment 2025

 RITES Recruitment 2025: ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (Rail India Technical and Economic Service – RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு முறை போன்ற முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Rites Recruitment 2025
Rites Recruitment 2025

நிறுவனம்: RITES Ltd

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

வேலை வகை: மத்திய அரசு வேலை

மொத்த காலியிடங்கள்: 14

பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 30.04.2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.05.2025

காலியிடங்கள் மற்றும் விவரங்கள்:

வரிசை எண்பணியின் பெயர்சம்பளம் (மாதம்)காலியிடங்கள்கல்வி தகுதி
1TechnicianRs.26,649/-02Full time BSc. degree in Physics or Chemistry.
2Field EngineerRs.25,120 /-06Matriculation plus ITI Tradesmanship in Electrical/ Electrician Power Distribution/ Electrician Mechanics/ Instrument Mechanics/ Technician Power Electronics Systems/Electrician
3Site AssessorRs.25,120/-06Matriculation plus ITI Tradesmanship in Electrical/ Electrician Power Distribution/ Electrician Mechanics/ Instrument Mechanics/ Technician Power Electronics Systems/ Electrician

வயது வரம்பு:

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
  • Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்து தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.04.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2025
  • எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 24.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் https://rites.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் கவனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.

முக்கிய இணைப்புகள்:

  • Technician அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    Field Engineer அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    Site Assessor அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

இந்த வேலைவாய்ப்பு தகவலை தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Comment