தமிழக அரசு சமையல் உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! 8997 காலி பணியிடங்கள்..
Samayal Uthaviyalar Job Tamilnadu 2024
Samayal Uthaviyalar Job Tamilnadu 2024: தமிழ்நாடு அரசு சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் படித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் தங்களுடைய விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம். இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. பணியின் பெயர்:
சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பளம்:
மாதம் ரூபாய் 3000 வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்பிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுள் 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு சிறப்பு காலம் வரை ஊதியம் நிலை ஒன்று மூன்று ரூபாய் 3000 முதல் 9000 வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை:
8997 காலி பணியிடங்கள்
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேலும் சமையல் உதவியாளர் பணியிடத்திற்கான தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF- இல் உள்ளது கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
Job Notification PDF: Click Here