சற்றுமுன் TNPSC வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு- 861 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
TNPSC CTSE Recruitment 2024 Aug 13
TNPSC CTSE Recruitment 2024 Aug 13 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Combined Technical Services Examination
சம்பளம்
மாதம் Rs.47,600 முதல் Rs.1,51,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
861
கல்வித் தகுதி
ஐடிஐ / டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் தொழிற்கல்வி பாடப்பிரிவை எடுத்து படித்திருப்பது அவசியம்.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
One Time Registration Fee – Rs.150/-
Examination Fee – Rs.100/-
தேர்வு செய்யும் முறை
- எழுத்து தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
13.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
11.09.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும். முதல் தாள் தேர்வு வரும் 09.11.2024 அன்றும் இரண்டாம் தாள் தேர்வு 11/11/2024 – 14/11/2024 வரை நடைபெறும்.
ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மாறுபடும்.மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.