இந்திய ரயில்வேயில் 3317 காலியிடங்கள் -தேர்வு இல்லாமல் வேலை விண்ணப்பிக்கும் வழிமுறை!..
West Central Railway Recruitment 2024 Apprentices 3317
West Central Railway Recruitment 2024 Apprentices 3317 மேற்கு மத்திய ரயில்வேயில் 3317 காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Apprentices
சம்பளம்
மாதம் Rs.7,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
3317
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்புத் தேர்வில் அல்லது அதற்கு இணையான (10+2 தேர்வு முறையின் கீழ்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (ரவுண்டிங் ஆஃப் செய்யப்படாது), ஒட்டுமொத்தமாக, அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து அனைத்து வர்த்தகம் தவிர அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (நோயியல் மற்றும் கதிரியக்கவியல்), விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலுடன் 12 ஆம் வகுப்பு தேர்வில் அல்லது அதற்கு சமமான (10+2 தேர்வு முறையின் கீழ்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் NCVT/SCVT மூலம் அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தகச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு
15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்பக் கட்டணம்
SC/ST, Persons with Benchmark Disabilities (PwBD), Women – Rs.41/-
Others – Rs.141/-
தேர்வு செய்யும் முறை
- Merit List
- Certificate Verification
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
05/08/2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
04/09/2024
Unit | Vacancies |
JBP Division | 1262 |
BPL Division | 824 |
KOTA Division | 832 |
CRWS BPL | 175 |
WRS KOTA | 196 |
HQ/JBP | 28 |
மொத்தம் | 3317 |
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.