ஜிப்மர் நிறுவனத்தில் கள அதிகாரி வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ. 30,000 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
JIPMER Recruitment 2024 Field Officer
JIPMER Recruitment 2024 Field Officer JIPMER நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Scientist-C (Medical/Non-Medical)
சம்பளம்
மாதம் Rs.67,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
1. 6 வருட அனுபவத்துடன் MBBS பட்டம் அல்லது MBBS க்குப் பிறகு மருத்துவப் பாடங்களில் முதுகலை டிப்ளமோ மற்றும் தொடர்புடைய பாடத்தில் 5 வருட அனுபவத்துடன். அல்லது
2. எம்.பி.பி.எஸ்-க்குப் பிறகு முதுகலை பட்டப்படிப்பு (MD/ MS/ DNB/ MPH) சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட ஆராய்ச்சி அனுபவத்துடன்
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Field Investigator
சம்பளம்
மாதம் Rs.35,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
Graduate in Science/ relevant subjects from a recognized university with 3 years of work experience from a recognized institution or master’s degree in the relevant subject or Pharm D (Doctor of Pharmacy) from a recognized institution.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Field Officer
சம்பளம்
மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
Graduate in Science/ relevant subjects from a recognized university with 3 years of work experience from a recognized institution or master’s degree in the relevant subject or Pharm D (Doctor of Pharmacy) from a recognized institution.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்பக் கட்டணம்
- கட்டணம் இல்லை
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
06.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
29.08.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
Eligible and interested candidates may email the filled application form (attached), along with CV and supporting documents (scanned in one pdf) to the Email ID: htarcjipmer@gmail.com.
மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.