தமிழக அரசின் கிளார்க் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!.. AFS Recruitment 2024 Thanjavur

தமிழக அரசின் கிளார்க் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!..

AFS Recruitment 2024 Thanjavur

AFS Recruitment 2024 Thanjavur: தஞ்சாவூர் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள PRT (Contractual) மற்றும் Clerk (Regular)  இருக்கின்ற  பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உள்ளது. இதில் மொத்தமாக 05 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை என்ற அனைத்து விவரமும் என்ற அனைத்து விவரமும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.

AFS Recruitment 2024 Thanjavur
AFS Recruitment 2024 Thanjavur

1. பணியின் பெயர்: PRT (Contractual)

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

சம்பளம்: As per norms

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி:

(a) A Bachelor’s Degree with minimum marks of 50 percent in the aggregate.

(b) Bachelor of Education Degree (B.Ed)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Clerk (Regular) 

சம்பளம்: As per norms

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(a) Graduate from a Govt recognised University.

(b) Typing speed of at least 40 (Fourty) wpm in English.

வயது வரம்பு:

25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • Shortlisting
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2024

தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2025

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்ப படிவத்தினை http://www.afschoolthanjavur.edu.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

EXECUTIVE DIRECTOR AIR FORCE SCHOOL THANJAVUR

THANJAVUR – 613 005

TELE: 04362 226126 E-mail: afschoolthanjavur@gmail.com

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

 

Leave a Comment