ஆவினில் சூப்பர் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. உடனே விண்ணப்பிங்க!.. AAVIN Recruitment 2024 Chennai Last Date

ஆவினில் சூப்பர் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. உடனே விண்ணப்பிங்க!..

AAVIN Recruitment 2024 Chennai Last Date

AAVIN Recruitment 2024 Chennai Last Date தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆவினில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

AAVIN Recruitment 2024 Chennai Last Date
AAVIN Recruitment 2024 Chennai Last Date

பணியிடம்

 சென்னை

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

Project Manager (Dairy Automation)

Marketing Consultant

Logistics Consultant

Consultant (Digital Transformation)

Financial Management Analyst

Application Developer

சம்பளம்

 மாதம் Rs.1,00,000 முதல் Rs.2,50,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

06

கல்வித் தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்திலிருந்து சம்மந்தப்பட்ட துறையில் Graduate அல்லது MBA / B.E. / B.Tech. ( EEE / Mechanical / Instrumentation & Control) / M.E. / M.Tech. போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு

தமிழக அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விண்ணப்பக் கட்டணம்

  • Unreserved மற்றும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/-
  • SC / ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
தேர்வு செய்யும் முறை
  1. Screening Test,
  2. Oral Interview மூலம்

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

29.07.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

19.08.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment