தமிழக அரசு சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு!.. விண்ணப்பிக்க உடனே முந்துங்கள்!..DHS Recruitment 2024 Virudhunagar

தமிழக அரசு சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு!.. விண்ணப்பிக்க உடனே முந்துங்கள்!..

DHS Recruitment 2024 Virudhunagar

DHS Recruitment 2024 Virudhunagar விருதுநகர் அரசு மருத்துவமனை- ல் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

DHS Recruitment 2024 Virudhunagar
DHS Recruitment 2024 Virudhunagar

பணியிடம்

விருதுநகர் – தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

ஆலோசகர் / உளவியலாளர் 

சம்பளம்

அரசு விதிமுறைப்படி

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

சைக்காலஜியில் எம்.ஏ அல்லது எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரிந்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு

40 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர்

மனநல சமூக சேவகர்

சம்பளம்

அரசு விதிமுறைப்படி

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எம்.ஏ சமூக பணி (மருத்துவம் / மனநலம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரிந்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு

 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

17.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

31.08.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை Print Out எடுத்து, பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் அருகில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட நல வாழ்வு சங்கம்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம் ,

விருதுநகர் மாவட்டம்-626001

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

 விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment