சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

தமிழக அரசின் மாவட்ட வள பயிற்றுநர் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000 சம்பளம்.. எக்ஸாம் கிடையாது!


தமிழ்நாட்டில் உள்ள NLC இந்தியா நிறுவனத்தில் சூப்பர்வைசர் பணி மாதம் 38,000 சம்பளம்..


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!- மாதம் 19,000 சம்பாதிக்கலாம்!


 ரயில்வே துறையின் கீழ் 223 காலி பணியிடங்கள் அறிவிப்பு- தேர்வு கிடையாது


மாதம் Rs.37,000 சம்பாதிக்கும் அரசு வேலை!-தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே!..


தமிழக அரசின் கிளார்க் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!..


588 காலி இடங்கள் கொண்ட என்எல்சி நிறுவனத்தில் வேலை உடனே அப்ளை செய்யும் முறை!..


கப்பல் தளத்தில் சூப்பரான வேலை! கல்வித் தகுதி: 10th.. சம்பளம் ரூ.20,000 உடனே விண்ணப்பிங்க!.. Cochin Shipyard Recruitment 2024

கப்பல் தளத்தில் சூப்பரான வேலை! கல்வித் தகுதி: 10th.. சம்பளம் ரூ.20,000 உடனே விண்ணப்பிங்க!..

Cochin Shipyard Recruitment 2024

Cochin Shipyard Recruitment 2024 கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Cochin Shipyard Recruitment 2024
Cochin Shipyard Recruitment 2024

பணியின் பெயர்

Ship Draftsman Trainee (Mechanical, Electrical)

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

சம்பளம்

1st year – ரூ.14,000/-

2nd year- ரூ. 20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

64

கல்வித் தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகபட்ச வயதானது 25

வயது தளர்வு

SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

தேர்வு செய்யும் முறை
  1. Contract அடிப்படையில் Practical Test மூலம் 

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

14.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

31.08.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment