தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு! கல்வி தகுதி 8th,10th,12th
DHS Recruitment 2024 Dindigul
DHS Recruitment 2024 Dindigul திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நல வாழ்வு மையங்களில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Data Entry Operator
சம்பளம்
மாதம் Rs.13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வித் தகுதி
Any Bachelor Degree , 1 Year PGDCA Course and Type writing Both Higher English & Tamil.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
ANM
சம்பளம்
மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
06
கல்வித் தகுதி
ANM qualification from Government or Government approved private Auxiliary Nurse Midwife School which is recongnized by Indian Nursing Council, namely.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Dental Surgeon
சம்பளம்
மாதம் Rs.34,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
BDS/MDS
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
IT Co-ordinator (ELMS)
சம்பளம்
மாதம் Rs.16,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
MCA/BE/B.Tech with 1 year experience in the relevant filed, BE (Bio Medical Engineer preferred).
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Multi Purpose Hospital Worker
சம்பளம்
மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை
13
கல்வித் தகுதி
8th Pass /Fail
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Dental Assistant
சம்பளம்
மாதம் Rs.13,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
10th Pass & Experience in Assistant in Dental Hygienes.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Pharmacist
சம்பளம்
மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
BASLP Courses
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Physio Therapists
சம்பளம்
மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
Bachelor of Physio Therapists
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Cleaner
சம்பளம்
மாதம் Rs.8,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
12th Pass /Fail
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Radiographer
சம்பளம்
மாதம் Rs.13,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வித் தகுதி
BSc Radiography
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Driver
சம்பளம்
மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
10th Pass with Heavy Licence & Badge
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Vaccine Cold Chain Manager
சம்பளம்
மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
Graduation Degree in Business Administration/ Public Health / Computer Application/ Hospital Management/ Social Sciences/Material Management/ Supply Chain Management/Refrigerator and AC repair from a reputed university/ institution.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II
சம்பளம்
மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
06
கல்வித் தகுதி
i. 12th Pass with Biology or Botany and Zoology.
ii. Must have passed S.S.L.C with Tamil language as a subject. Must possess two years for Multi-purpose Health Worker (MPHW) (Male) / Health Inspector / Sanitary Inspector Course training.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
RMNCH Counsellor
சம்பளம்
மாதம் Rs.22,000
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
Master/ Bachelor Degree in Social Work/ Public Administration/ Psychology/ Sociology /Home Science/ Hospital & Health Management.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Mid Level Health Provider
சம்பளம்
மாதம் Rs.18,000
காலியிடங்களின் எண்ணிக்கை
13
கல்வித் தகுதி
Diploma In GNM/B.Sc Nursing from recongnised University/ Institution.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
District Quality Consultant
சம்பளம்
மாதம் Rs.40,000
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
Basic Degree: Dental/ AYUSH/ Nursing/ Social Science/ Life Science Graduates with Post Graduation: Mater Degree in Hospital Administration (MHA)/ Public Health (MPH)/ Health Management (MHM)/ (Full time) with two years experience in Health Administration. Desirable Training/ experience on NABH/ 1509001: 2008/ Six sigma/ Lean/ Kaizen would be preferred.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Programme – Administrative Assistant
சம்பளம்
மாதம் Rs.12,000
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
Graduate Degree with fluency in MS Office Package, knowledge of Accountancy and having drafting skills are required.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Counsellor/ Psychologist
சம்பளம்
மாதம் Rs.23,000
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
M.A. or MSc. in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counseling Psychology or Five year Integrated M.sc program in clinical psychology from recongnised universities Ability to speak, read and write in Tamil & English.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Psychiatric Social Worker
சம்பளம்
மாதம் Rs.23,800
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
MA Social Work (Medical/Psychiatry) or Master of Social Work (Medical/Psychiatry) 1 from recognised universities. Ability to speak, read and write in Tamil & English.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Staff Nurse
சம்பளம்
மாதம் Rs.18,000
காலியிடங்களின் எண்ணிக்கை
07
கல்வித் தகுதி
Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatric Nursing.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
23.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
12.09.2024
விண்ணப்பக் கட்டணம்
- விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- நேர்காணல் மூலம் தேர்வு
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்ப படிவத்தினைபதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ள பதிவுகளுக்கு ஏற்ப கல்வி சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவண நகர்களுடன் திண்டுக்கல் மாவட்டம் நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 31/ 8/ 2024 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- கல்வி தகுதி சான்றிதழ்
- இருப்பிட சான்றிதழ்
- கொரோனா கால களப்பணி முன் அனுபவ சான்றிதழ்
- சிறப்பு தகுதி சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
திண்டுக்கல் மாவட்ட நல வாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மீனாட்சி நாயக்கன்பட்டி,
திண்டுக்கல் 624002 (தொலைபேசி எண்: 0451 2432817).
மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.