சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

TN 12th Result 2025 Link Result Check Out


அரசு கல்வி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025- தேர்வு கிடையாது! கணினி உதவியாளர் பணி! GRI Dindugul Recruitment 2025

அரசு கல்வி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025- தேர்வு கிடையாது! கணினி உதவியாளர் பணி!

GRI Dindugul Recruitment 2025

GRI Dindugul Recruitment 2025 : காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் (Gandhigram Rural Institute – GRI) காலியாக உள்ள பின்வரும் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு முறை போன்ற முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

GRI Dindugul Recruitment 2025
GRI Dindugul Recruitment 2025

நிறுவனம்: Gandhigram Rural Institute (GRI) வேலை வகை: மத்திய அரசு வேலை காலியிடங்கள்: 02 பணியிடம்: திண்டுக்கல் நேர்காணல் தேதி: 23.05.2025

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிட விவரங்கள்:

1. பதவியின் பெயர்: கணினி உதவியாளர் (Computer Assistant)

  • சம்பளம்: மாதம் ₹ 15,000/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Computer Science/ Information Technology/ Visual Communication/ Humanities / Social Sciences/ Sciences/ Management ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பதவியின் பெயர்: ஆதரவுப் பணியாளர் (Support Staff)

  • சம்பளம்: மாதம் ₹ 11,000/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு முறை:

நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்:

23.05.2025, காலை 10.30 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்: UGC-MMTTC Building, GRI

முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இணைப்புகள்:

  • அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    விண்ணப்ப படிவம்Click here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment