சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

TN 12th Result 2025 Link Result Check Out


12th படித்திருந்தால் Collection Executive வேலைவாய்ப்பு!- 212 காலி பணியிடங்கள் CBHFL Recruitment 2025

12th படித்திருந்தால் Collection Executive வேலைவாய்ப்பு!- 212 காலி பணியிடங்கள்

CBHFL Recruitment 2025

சென்ட்ரல் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (CBHFL) வேலைவாய்ப்பு 2025

CBHFL Recruitment 2025: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனமான சென்ட்ரல் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (Cent Bank Home Finance Limited – CBHFL) பல்வேறு காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு முறை போன்ற முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

CBHFL Recruitment 2025
CBHFL Recruitment 2025

நிறுவனம்: Cent Bank Home Finance Limited (CBHFL) வேலை வகை: வங்கி வேலை காலியிடங்கள்: 212 பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.04.2025 விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2025 (கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது)

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிட விவரங்கள்:

வரிசை எண்பணியின் பெயர்காலியிடங்கள்கல்வி தகுதிவயது வரம்பு
1State Business Head/AGM06Graduate in any discipline30 – 45 வயது
2State Credit Head/AGM05Graduate in Finance30 – 45 வயது
3State Collection Manager06Graduate in any discipline25 – 35 வயது
4Alternate Channel02MBA in Sales & Marketing35 – 50 வயது
5Chief Financial Officer/AGM01Chartered Accountant30 – 45 வயது
6Compliance Head/AGM01CA/ CS/ ICWA/ CFA/ MBA (Finance)30 – 45 வயது
7HR Head/AGM01Graduate (MBA in HR preferred)30 – 45 வயது
8Operation Head/AGM01Graduate in any discipline30 – 45 வயது
9Litigation Head/AGM01LLB30 – 45 வயது
10Assistant Litigation Manager01LLB25 – 35 வயது
11Central Legal Manager01LLB28 – 40 வயது
12Central Technical Manager01B.E./B.Tech in Civil Engineering/Architecture28 – 40 வயது
13Central RCU Manager01B.E./B.Tech in Civil Engineering/Architecture25 – 35 வயது
14Analytics Manager01Graduate in any discipline25 – 35 வயது
15MIS Manager01Graduate in any discipline23 – 32 வயது
16Treasury Manager01CA/ ICWA/ CFA/ MBA (Finance)25 – 35 வயது
17Central Operation Manager01Graduate in any discipline25 – 35 வயது
18Branch Head25Graduate in any discipline25 – 35 வயது
19Branch Operation Manager19Graduate in any discipline21 – 28 வயது
20Credit Processing Assistant20Graduate in any discipline21 – 28 வயது
21Sales Manager4612th Pass18 – 30 வயது
22Collection Executive1412th Pass18 – 30 வயது

வயது தளர்வு:

  • SC/ ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • GEN/ EWS/ OBC – ₹ 1,500/-
  • SC/ST – ₹ 1,000/-

தேர்வு முறை:

  • விண்ணப்பங்களின் தகுதிப் பட்டியல் (Screening of Applications)
  • தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview)
  • ஆவண சரிபார்ப்பு (Document Verification)

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.04.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2025 (கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது)

CBHFL Recruitment 2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் www.cbhfl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

இணைப்புகள்:

  • அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Leave a Comment