சற்றுமுன் இந்தியஅஞ்சல் துறை வெளியிட்டுள்ள GDS ரிசல்ட் 2024 எவ்வாறு காண்பது?..
Indian Post Office GDS Result 2024
Indian Post Office GDS Result 2024 இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிடை போஸ் மாஸ்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. தேசிய அளவில் 44,228 வாடி பாடிய இடங்கள் வெளியிட்டுள்ள நிலையில் அதில் தமிழ்நாட்டில் மட்டும் 3789 பணியிடங்கள் நிரப்புவதாக வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் உடைய முடிவானது வெளியாகியுள்ளது.
இந்தியா போஸ்ட் ஆபீஸ் GDS பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாளாக ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை இருந்தது தற்போது அந்த பதவிகளுக்கான தேர்வு முடிவானது வெளியாகி உள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்த தேர்வு முடிவை நாம் எவ்வாறு காண்பது குறித்து கீழே தெளிவாக காணலாம்.
- படி 1: இந்திய அஞ்சல் துறை GDS-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் https://indiapostgdsonline.gov.in/ இற்கு செல்லவும்.
- படி 2: “Shortlist candidates” என்ற பிரிவைத் தேர்வு செய்து, தமிழ்நாடு என்பதை கிளிக் செய்யவும்.
- படி 3: அதன் பின்னர், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும். 3,789 பேரின் தரவுகளில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
India Post Office Result Pdf Link – Click here