தமிழக போஸ்ட் ஆபீஸில் புதிய வேலைவாய்ப்பு! கல்வி தகுதி: 8th சம்பளம் ரூ. 19,900 முதல் 63,200 வரை.. TN Post Office Recruitment 2024

தமிழக போஸ்ட் ஆபீஸில் புதிய வேலைவாய்ப்பு! கல்வி தகுதி: 8th சம்பளம் ரூ. 19,900 முதல் 63,200 வரை..

TN Post Office Recruitment 2024

TN Post Office Recruitment 2024 தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

TN Post Office Recruitment 2024
TN Post Office Recruitment 2024

பணியிடம்

சென்னை, தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

Skilled Artisans (Group C)

சம்பளம்

 மாதம்  Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை

10

கல்வித் தகுதி

1. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்தும் அந்தந்த வர்த்தகத்தில் ஒரு சான்றிதழ். அல்லது VII வகுப்பு. அந்தந்த டிரேடில் ஓராண்டு அனுபவத்துடன் தேர்ச்சி.

2. மெக்கானிக் (மோட்டார் வாகனம்) பதவிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர் கனரக மற்றும் இலகுரக வாகனங்களை ஓட்டுவதற்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் (HVM & LMV) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

 SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்பக் கட்டணம்

  • Application Fee – Rs.100/-
  • Examination Fee – Rs.400 (for shortlisted candidates)
  • SC / ST / Women – கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை
  1. Trade Test
  2. Document Verification

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

01.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

30.08.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் அந்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தபால் அல்லது விரைவு தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் நேரிலும் அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

 The Senior Manager, Mail Motor Service, No: 37 Greams Road, Chennai-600006.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment